அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் டுவிட்டர் மூலம் 10 ஆம் வகுப்பு பரீட்சை மோசடி…!

அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். ம...

அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். மேரிலண்ட் மாநிலத்தின் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்கள், மாநில அளவிலான 10 ஆம் வகுப்பு பரீட்சையின்போது இம்மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரீட்சை மோசடி தொடர்பாக டுவிட்டர், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகளை ஆராய்வதற்கு இரு தகவல்தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனங்களின் சேவை பெறப்பட்டது.

இதையடுத்து இரு சந்தர்ப்பங்களில் மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேரிலண்ட் மாநில கல்வித்திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

Related

உலகம் 4310814281714149173

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item