பிக்குவின் செக்ஸ் லீலை – அதிர்ச்சியில் பௌத்தர்கள்
தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_18.html

தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர்.
அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது.
ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த துறவி கூறுகையில், நான் ஹார்மோன் சிகிச்சை தான் அளித்தேன் என்றும் எந்த தவறான நோக்கத்திலும் அப்பெண்ணை தொடவில்லை எனவும் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate