கொழும்பு துறைமுக நகரின் பணிகள் மீண்டும் ஆரம்பம்
இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளில் ஒரு பகுதியின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் விசேட ப...


பருவக்காலம் என்பதால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால், மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு கடந்த 18 ஆம் திகதி இது குறித்து எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது