தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டார...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்ரமநாயக்க இராஜினாமா செய்வதற்கு தற்பொழுது இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும், இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாராளுமன்ற பயணம் தொடர்பாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அவருக்காக செயற்படுகின்ற சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
            

Related

இலங்கை 7310657892457061087

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item