ஏப்ரல் 14ம் திகதி முதல் இந்தியாவுக்கு ONLINE VISA
நாட்டுக்குள் பிரவேசித்ததன் பின்னர் விசா வழங்கும் ‘ஒன்-எரைவல்’ விசா வசதியை இலங்கையர்களுக்கும் வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள...
http://kandyskynews.blogspot.com/2015/03/14-online-visa.html

நாட்டுக்குள் பிரவேசித்ததன் பின்னர் விசா வழங்கும் ‘ஒன்-எரைவல்’ விசா வசதியை இலங்கையர்களுக்கும் வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ் அறிவிப்பை இங்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இவ்வசதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate