“கே.பி. க்கு இலங்கையை விட்டு வெளியேறத் தடை” மேன்முறையீட்டு நீதிமன்றம்
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யுத்தம் முடிவ...


யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.