கிழக்கிலும் இணக்க அரசியல் நடத்த கூட்டமைப்பும் ஐதேகவும் முன்வர வேண்டுமாம்! - ஹக்கீம்அழைக்கிறார்.
கிழக்கு மாகாணசபையில் மாகாண தேசிய அரசாங்கத்துக்கான மாதிரியை அமைக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் ஒத்துழைப்பு வழங்க வேண்...


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் இந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுத்தேர்தலின் பின்னர் மத்தியில் அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தைப் போல, கிழக்கு மாகாணசபையிலும் இணக்க அரசியல் ஒன்றை ஏற்படுத்த அந்த கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். என்று அமைச்சர் மேலும் கூறினார்.