வாராந்த சந்தைக் கட்டிடத்தை அமைச்சர் ரவுப் ஹக்கீம் திறந்து வைத்தார்….

கல்கிசை டெம்பலஸ் வீதிக்கும் அத்தடிய வீதியைத் தொடும் சந்தியில் வாராந்த சந்தைக் கட்டிடத்தை இன்று அமைச்சகளான நகர அபவிருத்தி அமைச்சர் ரவ...





கல்கிசை டெம்பலஸ் வீதிக்கும் அத்தடிய வீதியைத் தொடும் சந்தியில் வாராந்த சந்தைக் கட்டிடத்தை இன்று அமைச்சகளான நகர அபவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம், மிண்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரும் ரத்மலானை, தெஹிவளை பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சம்பிக்க ரணவக்க ஆகியோரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாராந்த சந்தையொன்று இல்லாமையால் பிரதான பாதையோரம் அகங்காடி வியாபாரிகள் வியாபாரம் நடத்திவந்தமையால் பொதுமக்களும் போக்குவரத்து பயணிகளும் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கினர்.

இந் நிலைமையை தெஹிவளை கல்கிசை மேயரின் வேண்டுகோலின் பேரில் முன்னாள் நகர அபிவிருத்தி செயலாளராக கடமையாற்றிய கோட்டபாய ராஜபக்ச அவர்களின் வேண்டுகோழுக்கிணங்கவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாண இக் காணியில் அத்துமீறி இருந்தவர்களை வெளியேற்றி இவ் வாராந்த சந்தையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

புதிய அமைச்சர்கள் இதனை இன்று திறந்து வைத்து மக்களிடம் கையளித்தனர்.









Related

மகிந்த குடும்பத்தினருக்கு எதிராக JVP செய்துள்ள முறைப்பாட்டின் முழு விபரம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேர...

டிலான் மற்றும் பவித்ரா ஜனாதிபதியின் வீட்டில்

முன்னாள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, மற்றும் டிலான் பெரேராவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொழும்பில் உள்ள அவரது தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு நேற்று விடியற்காலை சென்று சந்தித்துள்ளார்கள்.இவர்...

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் எங்கே: சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்

கடந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமாக இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றைத் தேடும பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது புலனாய்வுப் பிரிவ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item