எதிர்வரும் தேர்தலில் யார் வென்றாலும் பிரதமரை தெரிவு செய்வது ஜனாதிபதியே..
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_653.html
இன்னும் பொதுத்தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்படவில்லை என மேலும் தெரிவித்த அவர் அறிவிப்பின் பின் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கபடும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்றத்தில் அதிகளவான அங்கத்தவர்களை யார் பெற்றிருந்தாலும் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனால் அடுத்த பிரதமர் யார் என்று எம்மால் எதிர்வுகூற முடுயாது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்



Sri Lanka Rupee Exchange Rate