கிளர்ச்சிக்குழுவுடனான சண்டையில் 47 பர்மிய இராணுவத்தினர் பலி
பர்மாவில் ஒரு சிறிய கிளர்ச்சி இராணுவத்துடனான நான்கு நாள் சண்டையில், அரசாங்க இராணுவத்தினர் 47 பேர் கொல்லப்பட்டு, 73 பேர் காயமடைந்ததாக அரசாங்...

http://kandyskynews.blogspot.com/2015/02/47.html
பர்மாவில் ஒரு சிறிய கிளர்ச்சி இராணுவத்துடனான நான்கு நாள் சண்டையில், அரசாங்க இராணுவத்தினர் 47 பேர் கொல்லப்பட்டு, 73 பேர் காயமடைந்ததாக அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் மியான்மர் என்றும் அழைக்கப்படும் பர்மாவில் நடந்த மிகப்பெரிய சண்டை இதுவாகும்.
கடந்த 5 வருடங்களாக சீனாவில் நாடுகடந்து வாழ்ந்த கிளர்ச்சிக்குழுவின் ஒரு தலைவர் நாடு திரும்பியதை அடுத்தே இந்தச் சண்டை அதிகரித்துள்ளதாக தென்படுவதாக மியான்மருக்கான