விமல் வீரவன்சவுக்கு எதிராக நாமல் ராஜபக்ச முறைப்பாடு.
இம்முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்கள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்...

இம்முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்கள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
விமல் வீரவன்ச கணக்கு வழக்கில்லாமல் செய்த செலவுகளுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை உடனடியாக விசாரிக்கக் கோரி இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவிடம் நாமல் ராஜபக்ச முறைப்பாட்டை செய்துள்ளார்.