விமல் வீரவன்சவின் கட்சி மைத்ரிக்கு ஆதரவு. முஸம்மில் அறிவிப்பு.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ...



புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் கட்சி ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதோடு ஏதாவது தவறுகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வடக்கு ஆளுநரை நீக்குவது, நீதி அரசர் மொஹான் பீரிஸை நீக்குவது மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்



Related

இலங்கை 3701943730032358884

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item