சவூதி தூதரகத்தின் இரங்கல் குறிப்பில் கையொப்பம்
நேற்று அதிகாலை வபாத்தான சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ்; அவர்களின் நினைவாக இலங்கை ஹோட்டன் பிளேஸில் அம...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_973.html

அதே வேளை அப்துல்லா அப்துல் அஸீஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டும்,இலங்கை முஸ்லிம்களினதும்,அரசினதும் பிரதி நிதிகளின் குழுவில் ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று(2015.01.23)இரவு 9.45 மணியளவில் இலங்கையில் இருந்து றியாதுக்கு பயணமானதாக அமைச்சின் ஊடகப்; பிரிவு தெரிவித்துள்ளது.