கோத்தபாய ராஜபக்ஷ ஞானசாரைக்கு திட்டினார்.
இன்று காலை கோத்தபாய ராஜபக்ஷ பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசாரையும் நிர்வாக அதிகாரி திலந்த விதானகேயையும் அவரது வீட்டிற்க்கு அழ...


“உன்னால் தான் தோல்வி அடைந்தோம் .. நீ ஜனாதிபதிக்கு ஆதரவு அள்ளிப்பதாக கூறியதால் தான் தோல்வியடைந்தோம்” என கடுமையான வார்த்தைகளால் பசில் ராஜபக்ஷையும் திட்டினார்.
“நீ மங்கள சமரவீரவிற்க்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளாய் , அவனது தேவைக்கேட்பவாறு ஜனாதிபதிற்க்கு ஆதரவை வழங்கினாய்” என பசில் ராஜபக்ஷ திலந்த விதானகேகு கூறினார்.
பாதுகாப்பு அமைச்சின் Defender மூன்று கொடுக்கப்பட்டு இருந்தது ,அதையும் திருப்பி பெற்றுக்கொண்டார் .