வாக்களித்து சாதனைபடைத்த தர்கா டவுன் மற்றும் பேருவல சொந்தங்கள்
இலங்கை தேர்தல் வரலாற்றிலே என்றும் இல்லாதவாறு தர்கா டவுன் மற்றும் பேருவல தேர்தல் தொகுதிகளில் வாக்கு பதிவு இந்த முறை தேர்தலில் 75 தொடக்கம் 80 ...

இலங்கை தேர்தல் வரலாற்றிலே என்றும் இல்லாதவாறு தர்கா டவுன் மற்றும் பேருவல தேர்தல் தொகுதிகளில் வாக்கு பதிவு இந்த முறை தேர்தலில் 75 தொடக்கம் 80 வீதமானோர் வாக்களித்துள்ளார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்
கடந்த முறை அளுத்கம சம்பவத்தின் பிரதிபலிப்பே என கருத்து கணிப்பாளர்கள் ஊகிக்கின்றனர்.
