முதலமைச்சராக ஹரின் நியமனம்
ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_717.html
ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மைய இழந்ததையடுத்தே, பெரும்பான்மையை நிரூபித்த, ஐக்கிய தேசியக்கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்தியூ முன்னிலையிலே ஊவா மாகாண முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


Sri Lanka Rupee Exchange Rate