நைட் கிளப்பில் ஜொனியோடு ஜோலியாக இருக்கும் நாமல் !
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால் 16ம் திகதி இரவு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் “சியர்ஸ் பப்” இரவு களியாட்ட...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_555.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால் 16ம் திகதி இரவு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் “சியர்ஸ் பப்” இரவு களியாட்ட விடுதியில் 16ம் திகதி இரவு எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தின் பின்னணியில் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோவுடன் ஊடகத்துறையை சார்ந்த இரு யுவதிகள் காணப்படுகின்றனர்.
கடந்த தினங்களில் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நாமல் ராஜபக்ச ஊடகங்களிற்கு தெரிவித்து வந்தார். நாமல் ராஜபக்சவின் இந்த உல்லாச வாழ்க்கையானது அவர் ஊடகங்களிற்கு தெரிவித்து வரும் மரண அச்சுறுத்தல் தொடர்பான கருத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது.



Sri Lanka Rupee Exchange Rate