மகிந்தவின் 400,000,000 மில்லியன் பணம் பறிபோகும் ?
இறுதி போரில் மகிந்த அரசினால் புலிகளின் ஒரு தொன் நகைகள் மீட்க பட்டுள்ளன. அதாவது அயிரம் கிலோ இவற்றில் அண்மையில் 35௦ கிலோ தங்க நகைகளை சுவிஸ் இட...
http://kandyskynews.blogspot.com/2015/01/400000000.html
இறுதி போரில் மகிந்த அரசினால் புலிகளின் ஒரு தொன் நகைகள் மீட்க பட்டுள்ளன. அதாவது அயிரம் கிலோ இவற்றில் அண்மையில் 35௦ கிலோ தங்க நகைகளை சுவிஸ் இடைதரகர் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஜப்பானுக்கு விற்றுள்ளார் மகிந்த . இதனால் இவருக்கு 400,000,000 மில்லியன் பணம் கிடைத்துள்ளது .கிடைக்க பெற்ற இந்த பணத்தை கறுப்பு சந்தை என வர்ணிக்க படும் சுவிசில் உள்ள வங்கியில் மகிந்த பதுக்கி வைத்துள்ளார் .
குறித்த பணம் அத்தனையும் கறுப்பு பட்டியலில் சேர்க்க பட்டது என்ற நிலையில் அவை இரத்து செய்ய படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது. சட்டவிரோதமாக கறுப்பு சந்தையில் சேர்க்க பட்ட பணம் சுவிஸ் வங்கிகளில் வைப்பிலட முடியாது அவ்விதம் செய்ய பட்டால் அதனை அந்த நாடு முடக்கும் என புது சட்டம் ஒன்று கொண்டுவரபட்டுள்ளதாகவும் அதன் வாயிலாக இவை முடக்க படலாம் என கூறப்படும் நிலையில் மகிந்த பீதியில் உறைந்துள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate