யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சியில் கி்ரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்பத் தடை!
மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் CSN தொலைக்காட்சி சேவையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த த...

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கிரிக்கெட் உரிமையை CSN தொலைக்காட்சி பெற்றுக் கொண்டதால் ரூபவாஹினிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டப்பட்டிருந்தது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவினால் கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (CSN) தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.