பிள்ளையானை பொது மக்கள் ஒரு “பிடி” பிடிக்கிறாா்களாம்.
மஹிந்தவின் செல்லப் பிள்ளையாக இருந்து கிழக்கில் கட்டப்பஞ்சாயம் நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையான் என்ற சந்திரகாந்தனுக்கு மஹிந்தாின் வீழ்ச்சிக்...

அவாின் கட்சி உறுப்பினா்களுக்கு பல இடங்களில் தொடராக தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும்,அவாின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.
தனது எஜமானனான மஹிந்தவே தனது எதிா்காலத்தை நினைத்து திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பிள்ளையான் பெரும் அச்சத்தில் உறைந்து இருப்பதாக கிழக்கில் இருந்து வரும் தகவல்கள் தொிவிக்கின்றன.