அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும்?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாள...

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வந்தவண்ணம் உள்ளது. இதில் முதலில் வரும் தகவல்களை வைத்து எதையும் முடிவு முடியாது செய்ய முடியாது என்றும், அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் வெளியாகும் முடிவுகளை வைத்தே இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related

சின்னம் தொடர்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் கட்சிகள் முன்கூட்டி அறிவிக்க வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

கட்சிகளின் சின்னம் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது குறித்து கட்சிகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தே...

மஹிந்தவுக்கு வேட்புரிமை இல்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்க சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்தி...

மைத்திரி– மஹிந்த இணைவார்கள்: பசில் நம்பிக்கை

இம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item