SLFP கட்சியின் பல உறுப்பினர்கள் UNP யுடன் இணைய முடிவு : மஹிந்த வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைதிரியினால் வேட்பு மனு வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்க...

http://kandyskynews.blogspot.com/2015/07/slfp-unp.html

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைதிரியினால் வேட்பு மனு வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளதீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமான எஸ். பி. நாவின்ன தெரிவித்துள்ளார்
அதேவேளை தான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ள தீர்மானித்துவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.