உடலுறவில் ஈடுபடுவதற்காக சுற்றுலா செல்லும் பெண்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
அமெரிக்காவில் உள்ள பெண்கள் அறிமுகமில்லாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவதற்காக சுற்றுலா செல்வதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_867.html

அமெரிக்காவில் உள்ள பெண்கள் அறிமுகமில்லாத நபர்களுடன் உறவில் ஈடுபடுவதற்காக சுற்றுலா செல்வதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த லிஸா பெர்டிசெவஸ்கி மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹீதர் ஜிப்சன் ஆகிய இருவரும் இணைந்து 18 முதல் 50 வரையிலான 850 பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளனர்.
அவர்களிடம், நீங்கள் சுற்றுலா செல்வது என்றால் எங்கு செல்வீர்கள், உங்களின் சுற்றுலா செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும், என்னென்ன மாதிரியான சூழலை விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பெரும்பாலான பெண்கள், வழக்கமாக செல்லும் நபர்களுடன் அல்லாமல், அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதற்காக செல்வதாக கூறியுள்ளனர்.
மேலும், மது அருந்தும்போது அளவுக்கதிகமாக போதை தலைக்கேறுவதால் அது புதுவிதமான உத்வேகத்தை கொடுப்பதன் காரணமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தோன்றுகிறது என கூறியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate