சீனாவுடன் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில், இன்று நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_862.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்க்கும் இடையில் இன்று முற்பகல் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாக இந்த நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதியின் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது


Sri Lanka Rupee Exchange Rate