மாலைதீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் மாலைதீவுக்கு விஜயம் செய்ய உள்ளார். மாலைதீவு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் மாலைதீவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மாலைதீவு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.
மாலைதீவுக்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 27ம் திகதி நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.