ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி !!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனுமதி அளிக்கப்பட்ட...


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் கையொப்பத்தில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-AD

Related

இலங்கை 1618268084692995396

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item