அப்பிள் மாலையுடன் வலம் வரும் பச்சைக்கிளி!
சிறிலங்காவில் பொதுத்தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில் வெற்றியை இலக்கு வைத்து...

சிறிலங்காவில் பொதுத்தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.
இந்நிலையில் வெற்றியை இலக்கு வைத்து வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களைக் கவரும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அப்பிள் மாலையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
சுதந்திர கட்சியின் உறுப்பினரான ஹிருணிக்கா, இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.