ஜனக பண்டார தென்னகோன் இராஜினாமா
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அவர் ...


தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.