வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பம்: குருநாகலில் போட்டி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்ட...


முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.