தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது
பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் தொட...


பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 57 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி
பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 345 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.