துலிப் மென்டிஸின் பயிற்றுவிப்பால் ஓமான் அணி முதன் முறையாக டி20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி
அடுத்த வருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு ஓமான் அணி முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் ...


அடுத்த வருடம் இந்தியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு ஓமான் அணி முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் துலிப் மென்டிஸ் இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக திகழ்ந்து வருகின்றார்.
இவரின் பயிற்சின் பின்னரே ஓமான் அணி டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு தகுதிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.