சுசிலின் UPFA செயலாளர் பதவி பறிபோகிறது !!- களையெடுப்பு
susilஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜெயந்தவை அப்பதவியில் இருந்து அகற்றிவிடும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்தி...


மட்டுமன்றி, அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகிறது. முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த தீவிர மஹிந்த ஆதரவாளராக செயற்படுவதாக உளவுப்பிரிவு சுட்டிக் காட்டியதையடுத்தே ஜனாதிபதி இத்தீர்மானத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது