Ultra Fibre Optic தொழில்நுட்பத்தில் மின்னல் வேக இணைய இணைப்பு

ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Virgin Media நிறுவனம் 152 Mbps வேகம் கொண்ட இணைய இணைப்பினை மான்செஸ்டர் நகரில் ஏ...

talk_faster_001
ஐக்கிய இராச்சியத்தில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Virgin Media நிறுவனம் 152 Mbps வேகம் கொண்ட இணைய இணைப்பினை மான்செஸ்டர் நகரில் ஏற்படுத்தியிருப்பது அறிந்ததே.
இந் நிறுவனத்தைத் தொடர்ந்து TalkTalk நிறுவனம் Ultra Fibre Optic தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி 940Mbps வேகம் கொண்ட இணைய இணைப்பினை ஐக்கிய இராச்சியத்தின் York பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

இவ் இணைப்பானது Virgin Media நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவரும் இணைய இணைப்பு வேகத்தின் 6 மடங்கு வேகம் உடையதாகும்.
இதேவேளை இப் புதிய இணைய இணைப்பிற்கு புதிய கட்டணங்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Related

தொழில்நுட்பம் 118842620984228915

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item