விரைவில் விற்பனைக்கு வரும் Samsung Galaxy A8
தொடர்ச்சியாக பல வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள...


தொடர்ச்சியாக பல வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் Galaxy A8 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Super AMOLED தொடுதிரையினைக் கொண்டதாகவும், Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்புக் கொள்ளளவு உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர Android Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3050 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.