"புதிய சட்டத்தில் இலங்கை சென்ற பலருக்கு கனடாவில் ஆபத்து".
கனடாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின் கீழ், இரண்டாம்தர பிரஜைகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பத்திரிகை ஒன்று செய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_857.html
கனடாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின் கீழ், இரண்டாம்தர பிரஜைகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
குறிப்பாக 140000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குடியுரிமை இழக்கப்பட்டு நாடுகடத்தப்படும் நிலை ஏற்பட்டலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் புதிய சட்டத்தின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இருந்தாலும், குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடு கடத்தக்கூடிய வாய்ப்பு கடினம் என கனடாவில் வசித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் போது, கனடாவின் புதிய குடியுரிமை சட்டத்தின் சாதக பாதக நிலையை விரிவாக விபரித்துள்ளார்.