இலங்கைர்களை விரைவில் நாடு கடத்த தீர்மானம்?
இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படலாம் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_75.html
![]() | |
இந்தோனேசியாவில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படலாம் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடல்மார்க்கமாகவே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், குறித்த அகதிகளின் படகு இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டது.
இதில் 54 இலங்கைத் தீவை சேர்ந்தவர்களும் உள்ளனர். மறும் பங்களாதேஷ் மற்றும் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என மொத்தமாக 65 பேர் பயணித்திருந்தனர்.
அவர்கள் இந்தோனேசியாவின் குடிவரவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரவர்களின் நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தோனேசிய அரசு இது குறித்து எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
|



Sri Lanka Rupee Exchange Rate