இலங்கையின் பாதுகாப்பு ஒதுக்கீடு ஆசிய வல்லரசு நாடுகளை விட அதிகம்

2014ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம், பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங...

2014ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம், பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய நாடுகளில் பூட்டான் மொத்த தேசிய உற்பத்தியில் 9 சதவீதத்தையும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது. அதையடுத்து பாகிஸ்தான் மொத்த தேசிய உற்பத்தியில் 8 சத வீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியிருந்தது.

எனினும், ஆசியாவின் வல்லரசு நாடுகளான சீனாவும் இந்தியாவும்- மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தையே கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக செலவிட்டுள்ளன.
அதேவேளை பங்களாதேசும், நேபாளமும், தமது மொத்த தேசிய உற்பத்தியில், 3 சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியிருந்தன.

Related

இலங்கை 5537030056464447837

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item