ஜி-7 உச்சி மாநாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள்: ஜேர்மனியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்கு 17 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜேர்மனில் உள்ள கேஸ்டில் எல்மவு (Ca...

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டின் பாதுகாப்புக்கு 17 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மனில் உள்ள கேஸ்டில் எல்மவு (Castle Emau)ஹொட்டலில் வரும் ஞாயி்ற்றுக்கிழமை ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.


ஒபாமா உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதனால் பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் பொலிசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் நகரின் முக்கிய சாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த ஹொட்டலை அடைவது மிகவும் கடினமானது, இதனால் எங்களுக்கு எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவு தீமையும் உள்ளன.

பாதுகாப்பு வீரர்கள் மிகவும் தூரத்தில் வசிப்பதால் குறித்த நேரத்தில் இந்த இடத்தை அடைவதில் சிரமம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜி-7 மாநாட்டுக்கு தேவைக்கு அதிகமாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.



Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item