பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்
கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சிகிச்சை முடிந்து இன்று முற்பகல் 11 மணியளவில் வைத...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_575.html

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பசில் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் நேரடியான அரசியலில் ஈடுபடுவார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


Sri Lanka Rupee Exchange Rate