இயந்திர கோளாறு காரணமாக டுபாய் நோக்கி பயணித்த விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்
இயந்திர கோளாறு காரணமாக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஏ_380 ரக பயணிகள் விமானமொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிற...


அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கிப் பறந்த விமானமொன்றே இலங்கையில் தரையிறக்கப்ப்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேர முகாமையாளர் குறிப்பிடுகின்றார்.
இந்த விமானத்தில் பயணிகள் 510 பேர் இருந்ததாகவும் விமான நிலைய கடமைநேர முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.