அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு: புடினுடன் ஒபாமா ஆலோசனை
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அபாயகரமான செயல்பாடுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியு...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_244.html

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனை நேற்று (வியாழக்கிழமை) இரவு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அப்போது, ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பால் சிரியாவில் நிலவும் சூழல், உக்ரைன், சிரியா மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் நிலவரம், நேட்டோ படைகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate