கோத்தபாய தேசியப்பட்டியல் மூலம் அரசியலுக்கு வருவார்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ச பிரதமரானால், தேசியப்பட்டியல...


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடமாட்டார் என்று கூறப்படுகின்ற போதும் மஹிந்த ராஜபக்ச பிரதமரானால், தேசியப்பட்டியலின் மூலம் அரசியலில் பிரவேசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்தித்தாள் ஒன்று இத்தகவலினை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டதாக இந்திய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கோத்தபாய ராஜபக்ச, தேசியப்பட்டியல் மூலம் மஹிந்தவின் அரசாங்கத்தில் பங்கேற்று அமைச்சராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related

தலைப்பு செய்தி 3538772413779702356

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item