BJP என்ற பெயரில் பொதுபல சேனா தேர்தலுக்கு தயாராகிறது!
பொதுபல சேனா என்ற அமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட BJP என்ற பெயரில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தீ...


தேசியத்தைப் பலப்படுத்தும் அரசியல் நோக்கத்துடன், நாட்டைக் கட்டியெழுப்பும் ''அறிவார்ந்த மக்கள் முன்னணி'' என்ற பெயரில் பொதுத் தேர்தலில் போட்டியிட பொதுபல சேனா பணிகளை முன்னெடுத்து வருவதாக தகவல் கிட்டியுள்ளது.