முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தலாய்லாமா
மியன்மாரில் இனசுத்திகரிப்புக்கு ஆளாகியிருக்கும் ரோஹிங்கியா சிறுபான்மையின முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக சகலரும் ஒன்றுபட வேண்டும் என திபெத்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_151.html

மியன்மாரில் இனசுத்திகரிப்புக்கு ஆளாகியிருக்கும் ரோஹிங்கியா சிறுபான்மையின முஸ்லிம்களைக் காப்பாற்றுவதற்காக சகலரும் ஒன்றுபட வேண்டும் என திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
மியன்மாரில் குடியுரிமை மறுக்கப்பட்டு மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளுக்கு விரட்டியடிக்கப்படும் மேற்படி முஸ்லிம்களைக் காப்பது சகலரதும் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(ரி)