நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் : மஹிந்த ராஜபக்ஸ(video)

பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ...

நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் : மஹிந்த ராஜபக்ஸ

பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

காணொளியில் காண்க…

Related

இது எமது அரசாங்கம்! தந்தையின் கொலைக்கு நியாயம் கிடைக்கும்: ஹிருனிகா

எனது தந்தையின் கொலை தொடர்பில் நியாயம் கிட்டும் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் எங்களுடைய அரசாங்கமே ஆட்சி நடத்துகின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர க...

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசர கடிதம்! தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை!- இந்தோனேசியா அரசாங்கம்

பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையா...

பொதுபல சேனா மீது மகிந்தவின் எண்ணம் பிழையானது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொது பல சேனா இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள எண்ணம் பிழையானது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item