அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் ஸ்ரீசுக மத்திய செயற்குழுவில் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவிற்கு புதிதாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ...


மத்திய செயற்குழு உறுப்பினர் நியமன கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுதாக பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு இன்னும் கடிதமோ அறிவிப்போ கிடைக்கவில்லை என நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து பந்துல குணவர்த்தன, சாலிந்த திஸாநாயக்க, ரி.பி.ஏக்கநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.