ஹம்பாந்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
ஹம்பாந்தோட்டையில் கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து வை...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_767.html

கொழும்பிலிருந்து வைபவம் ஒன்றிற்காக ஹம்பாந்தோட்டை சென்றிருந்தவர்களே கடலில் மூழ்கி இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு பிள்ளை (6 வயது) காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பத்து வயது, ஆறு வயது மற்றும் இரண்டரை வயது பிள்ளைகளே நீரில் மூழ்கியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate