நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வு!! இறைவன் நாடினால் திரும்பி வருவேன் இல்லை எனில் சுவர்கத்தில் சந்திப்போம் !
இறைவனின் பாதுகாப்பில் விட்டு செல்கிறேன் இறைவன் நாடினால் திரும்பி வருகிறேன் இல்லை எனில் சுவனத்தில் சந்திப்போம் என்ற உறுதி மொழியோடு அவசர சிகிட...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_64.html
இறைவனின் பாதுகாப்பில் விட்டு செல்கிறேன் இறைவன் நாடினால் திரும்பி வருகிறேன் இல்லை எனில் சுவனத்தில் சந்திப்போம் என்ற உறுதி மொழியோடு அவசர சிகிட்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் தனது மகளை முத்தமிட்டு, விடை கொடுத்து விட்டு, போருக்கு புறப்படும் சவுதி அரேபியாவை சார்ந்த இராணுவ வீரர் ஒருவரை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்!!


Sri Lanka Rupee Exchange Rate