மன்மோகன்சிங்கை சிபிஐ விசாரிக்க தடை! - உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட 5 பேரை சிபிஐ விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம். நேரில் ஆஜராகி விள...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_56.html
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட 5 பேரை சிபிஐ விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கும் தடை விதித்தது உச்சநீதிமன்றம். மன்மோகன்சிங், குமாரமங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி.பரேக்கையும் விசாரிக்க தடை விதித்தது. மேலும், சிபிஐ பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு 4 வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். இந்நிலையில், நிலக்கரி சுரங்கை ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate