மத்திய வங்கியின் ஆளுநரிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநரை அழைத்து ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_545.html
மத்திய வங்கியின் ஆளுநரை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.